Friday, December 7, 2012

sila iravugaL iravugaL dhaan 
theeraa theeraadhae 
sila kanavugaL kanavugaL dhaan 
pOgaa pOgaadhae 
sila suvadugaL suvadugaL dhaan 
thaeyaa thaeyaadhae 
sila ninaivugaL ninaivugaL dhaan 
moozhgaa moozhgaadhae 

nee dhaanae 
nee dhaanae 
en narambukkuL Odinaai 
nee dhaanae 
nee dhaanae 
en imaigaLai neevinaai 
heyy... 

sila iravugaL iravugaL dhaan 
theeraa theeraadhae 
sila kanavugaL kanavugaL dhaan 
pOgaa pOgaadhae 
sila suvadugaL suvadugaL dhaan 
thaeyaa thaeyaadhae 
sila ninaivugaL ninaivugaL dhaan 
moozhgaa moozhgaadhae 

nee dhaanae 
nee dhaanae 
en narambukkuL Odinaai 
nee dhaanae 
nee dhaanae 
en imaigaLai neevinaai 
heyy... 

nee Odum paadhaiyil nenjamO 
un suvadugaL valippadhu konjamO 
en vizhiyin karumaNiyil thaedipaar 
un kaaladi thadangaLai kaattumae oh 

prabhanja ragasiyam purindhadhae 
un siru imai pirivil therindhadhae 
vibaththukkaL enakkuL nadakkavae 
un ninaivugaL thappich chella vaikkudhae 

uNmaigaL solvadhum 
uNarchchiyai kolvadhum 
uyir varai selvadhum 
nee dhaanae 
nee dhaanae 

nee dhaanae 
nee dhaanae 
en narambukkuL Odinaai 
nee dhaanae 
nee dhaanae 
en imaigaLai neevinaai 
heyy... 

aaahhh..aaahhh.. 

nee thaedath thaeda aen tholaigiraai 
en valiyil marubadi kidaikkiraai..hey 
nee iravil veyyilaai irukkiraai 
en uyirai iravalaai kaetkkiraai..hey 
idhayach sadhukkam nadungudhae 
un nyaabagam vandha pinbu adangudhae 
alaiyil odhungum kiLinjalaai 
en nizhalae en nijaththai odhukkudhae 
oru ganam saagiraen 
maru ganam vaazhgiraen 
iraNdukkum naduvilae 
nee dhaanae..hey 

nee dhaanae 
nee dhaanae 
nee dhaanae 
en narambukkuLae 
nee dhaanae 
nee dhaanae 
nee dhaanae 
en narambukkuLae

Thursday, December 6, 2012

Useful thing in home


USEFUL AND HANDY USES OF SALT !!!!





1. If you drop a whole egg on the floor, pour salt all over the egg, let it sit for awhile, then use dustpan, the egg will come right up, without all that mess.

2. Soak stained hankies in salt water before washing.

3. Sprinkle salt on your shelves to keep ants away.

4. Soak fish in salt water before descaling; the scales will come off easier.

5. Put a few grains of rice in your saltshaker for easier pouring.

6. Add salt to green salads to prevent wilting.

7. Test the freshness of eggs in a cup of salt water; fresh eggs sink;bad ones float.

8. Add a little salt to your boiling water when cooking eggs; a cracked egg will stay in its shell this way.

9. A tiny pinch of salt with egg whites makes them beat up fluffier.

10. Soak wrinkled apples in a mildly salted water solution to perk them up.

11. Rub salt on your pancake griddle and your flapjacks won't stick.

12. Soak toothbrushes in salt water before you first use them; they will last longer.

13. Use salt to clean your discolored coffee pot.

14. Mix salt with turpentine to whiten you bathtub and toilet bowl.


source from 
https://www.facebook.com/MyLoVeYourbeatInMyHeart

Wednesday, November 28, 2012

pOgaathae... pOgaathae nee irunthaal naan iruppaen ...... !!



pOgaathae...
pOgaathae
nee irunthaal
naan iruppaen
pOgaathae... 
pOgaathae
nee pirinthaal
naan irappaen

unnOdu vaazhntha
kaalangaL yaavum
kanavaai ennai mooduthadi
yaarendru neeyum
ennai paarkkum pothu
uyirae uyir pOguthadi
kallaraiyil kooda
jannal ondru vaiththu
unthan mugam paarpaenadi

pOgaathae...
pOgaathae
nee irunthaal
naan iruppaen
pOgaathae...
pOgaathae..hey
nee pirinthaal
naan irappaen

kalainthaalum maegam
athu meeNum mithakkum
athu pOla thaanae
unthan kaathal enakkum
nadai paathai viLakka kaathal
vidintha udan aNaippatharkku
neruppaalum mudiyaathamma
ninaivugaLai azhippatharkku
unakkaag kaaththiruppaen..oh..
uyirodu paarththiruppaen..oh..

pOgaathae...
pOgaathae
nee irunthaal
naan iruppaen
pOgaathae...
pOgaathae...
nee pirinthaal
naan irappaen

azhagaana naeram - athai
neethaan koduththaai
azhiyaatha sogam - athaiyum
neethaan koduththaai
kaN thoongum naeram paarththu
kadavuL vanthu pOnathu pOl
en vaazhvil vanthae vaanaai
aemaattram thaangalaiyae
peNNae nee illaamal..
boolOgam irittiduthae

pOgaathae...
pOgaathae
nee irunthaal
naan iruppaen
pOgaathae...
pOgaathae...
nee pirinthaal
naan irappaen.... <3 



Give ur likes here... >>>>  


Boys eye is faster den Google .................!!!!!!


A Boys eye is faster den Google in searching beautiful girl in crowd.

But

A boy's Heart is slower den Govt bus while proposing a Girl whom he truly love! ♥ ;)


MyLoVeYourbeatInMyHeart

Thursday, November 8, 2012

Songof the Day

nee enbathe naanthaanadi
naan enbathe naamthaanadi
oru paathi kathavu neeyadi
maru paathi kathavu naanadi
parthukonde thiranthirudhom

serthuvaika kaathirudhom

oru paathi kathavu neeyada
maru paathi kathavu naanada
thaazh thiranthe kaathirundhom
kaatruveesa paarthirundhom

nee enbathe naanthaanadi
naan enbathe naamthaanadi
oru paathi kathavu neeyadi
maru paathi kathavu naanadi

iravu varum thirutu bayam
kathuvugalai serthuvidum
ohh kathavugalai thirudividum
athisayathai kaathal seiyum
irandum kaikoorthu sernthathu
idayil poipootu ponathu
vaasal thaladuthey thindaduthey kondaduthey

oru paathi kathavu neeyadi
maru paathi kathavu naanadi

oh idi idithum mazhai adithum
asaiyamal nindrirundhom
oh indreno naamoochin
menkaatril nindruvitom
ithayam ondraagi ponathe
kathave illamal aanathe
inimel namveetile poongatruthan
dhinam veesumee…

oru paathi kathavu neeyadi
maru paathi kathavu naanadi
parthukonde thiranthirudhom
serthuvaika kaathirudhom
oru paathi kathavu neeyada
maru paathi kathavu naanada
thaazh thiranthe kaathirundhom
kaatruveesa paarthirundhom
nee enbathe naanthanadi
naan enbathe naamthaanadi



https://www.facebook.com/MyLoVeYourbeatInMyHeart

Wednesday, November 7, 2012

ச. வெ. இராமன் ((Chandrasekhara Venkata Raman)


ச. வெ. இராமன்



சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கானநோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பளியில் பிறந்தார்.இராமன் அவர்கள் சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் கலை இளநிலை (‘பி.ஏ) பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, பிறந்து 16 ஆண்டுகள் தான் (அகவை 16) நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.
முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்..



வாழ்க்கை

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர்பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள்

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும்

இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிபுகளின் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.
பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.
இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புக்கள்

  • இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹீட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.[1]
  • இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.
  • மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.
  • பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
  • 1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.
  • 1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.


எங்கள் பதிவுகள் உங்கள் தொடர்பில் இருக்க .....  கீழ் கண்ட இணைப்பில் இணையவும்  >>>>.